வெளிநாட்டு யுவதியின் பணத்தை கொள்ளையிட்ட விருந்தக பணியாளர்.
சுற்றுலா விருந்தகம் ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டு யுவதியின் பணத்தை கொள்ளையிட்டதாக கூறப்படும் ஒருவர் மாரவில காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாரவில கடற்பகுதியில்…

