களுவாஞ்சிக்குடி கடற்பகுதியிலிருந்து விமான பாகம் மீட்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்ட களுதாவளைக் கடற்கரையிலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை விமானப் பாகமொன்று மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பெலிஸார் தெரிவித்துள்ளனர்.

