வவுனியாவில், இருவேறு பாடசாலைகளுக்கு இன்னிசை வாத்தியக்கருவிகள்(காணொளி)
வவுனியாவில், இருவேறு பாடசாலைகளுக்கு யாழ். இந்திய துணைத்தூதுவராலயத்தினால் இன்னிசை வாத்தியக்கருவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி…

