கொழும்பில் உள்ள சட்டவிரோத விளம்பரப்பலகைகளை அகற்ற நடவடிக்கை
கொழும்பு நகரசபைக்குட்டபட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் சட்டவிரோத விளம்பரப்பலகைகள் அனைத்தும் இன்று நள்ளிரவுக்கும் அகற்றப்படவுள்ளதாக கொழும்பு நகரசபை தெரிவித்துள்ளது. நகரசபையின் அனுமதியின்றி…

