தமிழகத்தில் இருந்து இலங்கை திரும்ப விண்ணப்பிக்கும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
தமிழ்நாட்டில் இருந்து இலங்கை திரும்புவதற்காக விண்ணப்பிக்கும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் 119…

