ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்றிரவு

Posted by - May 21, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்றிரவு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக…

இரட்டை குடியுரிமையைக் கொண்டிருப்பவர்கள் தொடர்பில் ஆராய்வுகள்

Posted by - May 21, 2017
இராஜதந்திரிகள் மத்தியில் இரட்டை குடியுரிமையைக் கொண்டிருப்பவர்கள் தொடர்பில் ஆராய்வுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவிவகிக்க…

கணவனை கடத்தியவர்கள் உயிருடன் உள்ளார்கள்; கணவன் தொடர்பில் தகவல் இல்லை

Posted by - May 21, 2017
தனது கணவரை கடத்தியவர்கள் இனறும் உயிருடன் இருப்பதாகவும் ஆனால் கடத்தப்பட்ட தனது கணவன் தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை…

கேப்பாபுலவு மக்களின் போராட்டம் இன்றுடன் 83 ஆவது நாளை எட்டியது

Posted by - May 21, 2017
மாதிரிக்கிராமத்தில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்துவரும் தாம் எப்போது தமது பூர்வீக நிலத்திற்கு செல்வோம் என்று எதிர்பார்த்து காத்திருப்பதாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள…

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மின்விளக்குகள் பொருத்தி தருமாறு மக்கள் கோரிக்கை

Posted by - May 21, 2017
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு நகர் பகுதிக்கு வீதி விளக்குகளை பொருத்தி தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் அதிக…

கேப்பாபுலவு முகாமுக்கு முன்பாகவுள்ள பாரிய ௦3 தொட்டிகளை அகற்றுமாறு கோரிக்கை

Posted by - May 21, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவு  இராணுவ படை கட்டளை தலைமையகம் முன்பாகவுள்ள  பாரிய 3 தொட்டிகளையும் அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாபுலவு…

மணல் கொள்ளையில் ஈடுபட்ட வாகனங்களும் 12 சந்தேக நபர்களும் கைது

Posted by - May 21, 2017
மீள் குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகள் நிர்மாணிப்பதற்காக கிளிநொச்சி கல்லாறு காட்டுப் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக மணல் அகழ்வு மற்றும்…

அமைச்சரவை மாற்றம் : முக்கிய அறிவிப்பு நாளை

Posted by - May 21, 2017
நல்­லாட்சி அர­சாங்­கத்தின் முக்­கிய அமைச்­சுக்­களில் மாற்­றங்­களை ஏற்­ப ­டுத்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர்…

இலங்கையின் முதல் முறையாக ஐஸ்… இரு பெண்களுக்கு விளக்கமறியலில்..!

Posted by - May 21, 2017
வத்­தளை, எல­கந்த பிர­தே­சத்தில் 20 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான ஐஸ் என அழைக்­கப்­படும் கிரிஸ்டல் ரக போதைப்­பொ­ரு­ளுடன் கைது செய்யப்பட்ட…

பணம் அறி­வி­டப்­பட்டால், 1988 என்ற அவ­சர இலக்­கத்­துக்கு தெரி­விக்­கவும்

Posted by - May 21, 2017
கல்வி அமைச்சின் அனு­ம­தி­யின்றி, பாட­சாலை மாண­வர்­க­ளி­ட­மி­ருந்து, அப்­பா­ட­சாலை நிர்­வா­கத்­தி­னரால் பணம் அறி­வி­டப்­பட்டால், அது தொடர்பில், 1988 என்ற அவ­சர அழைப்­பி­லக்­கத்­துக்கு…