முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு நகர் பகுதிக்கு வீதி விளக்குகளை பொருத்தி தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
அதிக மக்கள் நடமாட்டம் கொண்ட புதுக்குடியிருப்பு நகரப்பகுதி கடும் இருண்ட பிரதேசமாக காணப்படுவதோடு சமூகவிரோத செயல்கள் களவு உள்ளிட்டவற்றுக்கு வாய்ப்பாகவும் காணப்படுவதோடு பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் எனவே குறித்த பகுதிக்கு ஒளியூட்டுவதர்க்கு புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் நடவடிக்கை மேற்க்கொள்ளவேண்டுமேனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

