மட்டக்களப்பில்  முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கால்கோள் விழா(காணொளி)

Posted by - January 27, 2017
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கால்கோள் விழா, இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு…

சிறிலங்காவில் மங்கி வரும் நீதிக்கான நம்பிக்கை!

Posted by - January 27, 2017
சிறிலங்காவில் நீண்ட கால யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரும் பல ஊடகவியலாளர்களின் படுகொலை மற்றும் காணாமலாக்கப்பட்டதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக,…

மட்டக்களப்பு ஸ்ரீவிக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தினால் தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன(காணொளி)

Posted by - January 27, 2017
மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீவிக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு, மட்டக்களப்பு கொத்துக்குளத்து ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தினால் இன்று தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீவிக்னேஸ்வரா…

ஹட்டன் -கொழும்பு பிரதான வீதியில் வானொன்று குடைசாய்ந்து விபத்திற்குள்ளானது(காணொளி)

Posted by - January 27, 2017
நுவரெலியாவில், ஹட்டன் -கொழும்பு பிரதான வீதியில் வானொன்று குடைசாய்ந்து விபத்திற்குள்ளானது. நுவரெலியா வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்,…

பல்கலைக்கழ மாணவர்களின் படுகொலை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு!

Posted by - January 27, 2017
கடந்த ஆண்டு குளப்பிட்டிச் சந்தியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான அறிக்கை குற்றப்…

முன்னாள் போராளிகள் அனைவரும் வெளிநாடு செல்லலாம்!

Posted by - January 27, 2017
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று விடுதலையான அனைத்து முன்னாள் போராளிகளும் வெளிநாடு செல்லலாம்…

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்தில் தரமுயர்த்தப்பட்ட நூலகம் திறக்கப்பட்டது(காணொளி)

Posted by - January 27, 2017
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்தில் தரமுயர்த்தப்பட்ட நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று லயன்ஸ் கழகத்தின் உதவியுடன், மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்தில்…

ராஜபக்சவே நாட்டை சீரழித்து வருவதாக கூறிவருகின்றார்கள் ஆனால் உண்மையில் ரணிலே நாட்டை கெடுத்துக் கொண்டு வருகின்றார்

Posted by - January 27, 2017
கூடிய விரைவில் நல்லாட்சி கவிழ்க்கப்படுவது உறுதி, மகிந்த வீட்டு மலசல கூடத்தினை கழுவப்போகின்றார் ஓர் அரசாங்க அமைச்சர் என பெங்கமுவ…

மட்டக்களப்பில் கடும் மழை காரணமாக போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளன(காணொளி)

Posted by - January 27, 2017
மட்டக்களப்பில் பெய்துவரும் கடும் மழை காரணமாக படுவான்கரையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையில் பிரதான போக்குவரத்து…

ஹற்றன்-குடாஓயா பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பலி(காணொளி)

Posted by - January 27, 2017
  நுவரெலியாவில், ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியில் ஹற்றன்-குடாஓயா பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.…