சிங்கள பௌத்த பேரினவாத அரசின் தமிழர் விரோதப்போக்கின் அழியா சாட்சியே கறுப்பு ஜூலை! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!
சிறிலங்கா அரசின் தமிழர்கள் மீதான இன அழிப்பு ஒடுக்குமுறையானது இனக்கலவரம் என்ற வரைமுறை கடந்து இனப்படுகொலை வடிவமெடுத்த நிகழ்வாகவே ‘கறுப்பு…

