மஹிந்தவுக்கு போட்டியாக ஐ.தே.க

355 0

Laxman-Kiriellaகண்டி நகரில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமை விரிவாக்கல் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது.

அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு எதிவரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதேதினத்தில் மஹிந்த ஆதரவாளர்களால் கண்டி நகரில் பேரணி ஒன்றும் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.