ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கு சமாதான நீதவான் பதவி – நீதி அமைச்சு
ஓய்வுபெற்ற இராணுவத்தினர்களுள், தெரிவுசெய்யப்பட்ட 100 பேருக்கு சமாதான நீதவான் பதவி வழங்கப்படவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர்களுக்கு கௌரவமளிக்கும்…

