அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை தாம் நம்பப்போவதில்லை – பரவிபாஞ்சான் மக்கள்
அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை தாம் நம்பப்போவதில்லையென பரவிபாஞ்சான் மக்கள் தெரிவித்துள்ளனர்.போராட்டத்தில் ஈடுபடும் பரவிபாஞ்சான் மக்களை நேற்றுச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன்…

