பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன
முல்லைத்தீவு மாவட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வட்டுக்கோட்டை…

