பேராதனை பல்கலைக்கழக பகிடிவதை சம்பவம் – கைது செய்யப்பட்ட மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
பகிடிவதை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கண்டி…

