பலபிட்டிய மேல்நீதிமன்ற வைப்பகம் உடைக்கப்பட்ட காரணம்…..
தங்க ஆபரணங்களை களவாடும் நோக்கிலேயே பலபிட்டிய மேல்நீதிமன்ற வைப்பகம் உடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்பலந்தொட்டை…

