பலபிட்டிய மேல்நீதிமன்ற வைப்பகம் உடைக்கப்பட்ட காரணம்…..

399 0

தங்க ஆபரணங்களை களவாடும் நோக்கிலேயே பலபிட்டிய மேல்நீதிமன்ற வைப்பகம் உடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்பலந்தொட்டை காவல்நிலைய உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் வைப்பகம் உடைத்து அங்கிருந்த பொருட்கள் களைத்து வீசப்பட்டிருந்த போதும் நீதிமன்றத்தின் எழுத்து மூல ஆவணங்கள் எதுவும் களவாடப்படவில்லையென காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.