வில்பத்து விடயம் – வர்த்தமானி அறிவித்தலை மீள பெற வலியுறுத்தி வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
வில்பத்து சரணாலயத்துக்கு வட பகுதியில் உள்ள நான்கு காடுகளை பாதுகாப்பு வனங்களாக அறிவித்துள்ள வர்த்தமானி அறிவித்தலை மீள பெற வலியுறுத்தி…

