160 தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய பேராட்டத்தில் ஈடுபட தீர்மானம்

Posted by - April 29, 2017
சய்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக பரந்தளவிலான ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அரச வைத்திய அதிகாரிகள்…

கைக்குண்டுடன் நபர் ஒருவர் கைது

Posted by - April 29, 2017
கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த பிரஜை ஒருவர் அம்பலாங்கொடை, பொல்வத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அம்பலாங்கொட, பொலிஸாருக்கு கிடைத்த தகவல்…

ஏற்றுமதி இல்லாமல் அபிவிருத்தி ஒன்றை இந்த நாட்டில் எதிர்பார்க்க முடியாது

Posted by - April 29, 2017
ஏற்றுமதி இல்லாமல் அபிவிருத்தி ஒன்றை இந்த நாட்டில் எதிர்பார்க்க முடியாது என்று பிரதி வௌிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா…

எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்

Posted by - April 29, 2017
எதிர்காலத்தில் ஏற்படும் நீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.

நியாயமான அடிப்படையில் சில அமைப்பாளர்கள் நீக்கம்

Posted by - April 29, 2017
சிறிலங்கா சுதந்திர கட்சியின் சில அமைப்பாளர்கள் நியாயமாக கொள்கையின் அடிப்படையிலேயே கட்சித் தலைவர்களால் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மோ. சைக்­கிள் விபத்­தில் சிக்கி குடும்­பமே வைத்­தி­ய­சா­லை­யில்….

Posted by - April 29, 2017
மாங்­கு­ளம் – ஒட்­டு­சுட்­டான் வீதி­யில் நேற்று இடம்­பெற்ற மோட்­டார் சைக்­கிள் விபத்­தில் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த மூவர் படு­கா­ய­ம­டைந்­த­னர். அவர்கள்…

வெசாக் மற்றும் சர்வதேச பௌத்த மாநாடு தொட​ர்பில் மீளாய்வுக் கூட்டம்

Posted by - April 29, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டங்களும் சர்வதேச பௌத்த மாநாடும், எதிர்வரும் மே மாதம் 12ஆம், 13ஆம் மற்றும்…

கெட்டம்பே மே தினக் கூட்டத்தில் ஒரு லட்சம் இளைஞர், யுவதிகள்- சாந்த பண்டார

Posted by - April 29, 2017
கண்டி கெட்டம்பே விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞர் அமைப்பின்…

நியாயமான அடிப்படையில் சில அமைப்பாளர்கள் நீக்கம்

Posted by - April 29, 2017
சிறிலங்கா சுதந்திர கட்சியின் சில அமைப்பாளர்கள் நியாயமாக கொள்கையின் அடிப்படையிலேயே கட்சித் தலைவர்களால் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…