பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதில் அரசாங்கம் தோல்வி – ஜே.வி.பி
இலங்கையின் வளங்களை விற்பனைசெய்து நாட்டின் பொருளாதார நெருக்கடியை தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிங்குரக்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

