தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 3 ஆம் நாள் நினைவேந்தல் யேர்மனி முன்சன்கிளட்பாக் நகரமத்தியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
கொரோனா கொள்ளை நோயின் தாக்கம் மீண்டும் அதிகரித்துவரும் இவ்வேளையில் அவ் விதிமுறைகளுக்கு அமைவாக முன்சன்கிளட்பாக் நகரமத்தியில் நடைபெற்ற இந் நிகழ்வில்…
Read More

