கிளிநொச்சி தீவிபத்தில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு இழப்பீடு வழங்கிவைப்பு!
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சி சந்தைக் கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு இன்று இழப்பீடு வழங்கிவைக்கப்பட்டது.
Read More

