ஐ.நா கொடியுடன் யாழில் இராணுவ வாகன தொடரணி…!

Posted by - March 30, 2017
யாழ்ப்பாணம் தொண்டமனாறு பகுதியில் இருந்து பருத்தித்துறை பகுதி நோக்கி  ஐக்கிய நாடுகள்சபை (UN) கொடி கட்டப்பட்ட இராணுவ  வாகனதொடரணி 27…
Read More

ஒட்டுசுட்டான் கற்சிலைமடுவில் மாவீரன்பண்டாரவன்னியனின் திருவுருவச்சிலை திறந்துவைப்பு !

Posted by - March 30, 2017
வன்னி பெருநிலப்பரப்பின் இறுதிமன்னன் மாவீரன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியனின் திருவருவசிலையானது முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கற்சிலைமடுவில் நேற்றையதினம் மாலை 4மணியளவில் திறந்துவைக்கப்பட்டது.
Read More

வடக்கு மகாணத்தில் 2016 க.பொ.த சாதாரணதர பெறுபேற்றின் படி 256 பேருக்கு 9 A சித்தி

Posted by - March 30, 2017
வட மாகாணத்தில் இருந்து கடந்த ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களில் 256 மாணவர்கள் 9 பாடங்களிலும்…
Read More

அனைத்துப் பீடங்களையும் முடக்குவோம் – யாழ் பல்கலை மாணவர்கள் எச்சரிக்கை

Posted by - March 30, 2017
வகுப்புத் தடை விதிக்கப்பட்ட 13 மாணவர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மீள இணைக்காவிடின், அனைத்துப் பீடங்களையும் முடக்குவோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக…
Read More

பாதுகாப்பு தேவை ஆராய்ந்து காணி விடுவிப்பு இடம்பெறும் – ஜனாதிபதி கூறியதாக கூட்டமைப்பு தெரிவிப்பு

Posted by - March 29, 2017
இராணுவத்தினரின் இடமாற்றம் மற்றும் பாதுகாப்பு தேவை என்பவற்றைக் ஆராய்ந்து காணி விடுவிப்பு இடம்பெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக…
Read More

நிலமீட்பு போராட்டங்கள் தொடர்பில் மிகவிரைவில் தீர்வு – அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன்

Posted by - March 29, 2017
நிலமீட்பு போராட்டங்கள் தொடர்பில் மிகவிரைவில் தீர்வு வழங்கப்படும் என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் கூறியுள்ளார். கேப்பாபுலவு உள்ளிட்ட பல பகுதிகளில்…
Read More

கிளிநொச்சியில் ஒன்றிணைந்த டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுப்பு

Posted by - March 29, 2017
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.…
Read More

அக்கராயன் மேம்பாலம் மீண்டும் வலியுறுத்தப்படும் கோரிக்கை

Posted by - March 29, 2017
கிளிநொச்சி அக்கராயன் மேம்பாலத்தினை அமைக்காது அரசியல்வாதிகளினாலும் அதிகாரிகளினாலும் தாம் ஏமாற்றப்பட்டு வருவதாக அக்கராயன் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அக்கராயன்குளம்…
Read More

கிளிநொச்சிக்கு நிரந்தர வலயக் கல்விப்பணிப்பாளர் இல்லை

Posted by - March 29, 2017
கிளிநொச்சி வலயத்திற்கு நிரந்தரக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படாததன் பின்னணியில் அரசியல் தலையீடுகள் வலுப்பெற்று வருவதாக கிளிநொச்சி மாவட்ட கல்வி ஆர்வலர்களினால்…
Read More