காணிகள் கிடைக்குமென்று நம்பியே தொடர்ந்தும் போராடுகின்றோம்- கேப்பாபிலவு மக்கள்

Posted by - August 10, 2017
கேப்பாபிலவு மக்கள் குடியிருப்பு பகுதியிலிருந்து முகாம்களை அகற்றுவதற்கு பணம் வழங்கப்பட்ட நிலையில் எமது காணி எமக்கு கிடைக்குமென்ற நம்பிக்கையில் போராடுவதாக…
Read More

எயிட்ஸ் நோயை குணப்படுத்த மருந்து கண்டுப்பிடித்த இலங்கையருக்கு இங்கிலாந்தில் அங்கீகாரம்

Posted by - August 10, 2017
இது வரை எச்.ஐ.வி தொற்றுடையவர்களை குணப்படுத்தக் கூடிய சிகிச்சை முறை ஒன்றை எவரும் கண்டுப்பிடித்திராத நிலையில் தடுப்பு மருந்தை கண்டு…
Read More

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற மோசடிகளை ஆராய விசேட குழு 

Posted by - August 10, 2017
கடந்த 2010 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதியில் மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடிகள் உள்ளிட்டவை தொடர்பில் ஆராய ஜனாதிபதி மைத்திரிபால…
Read More

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அவசியமற்றது – சபாநாயகர்

Posted by - August 10, 2017
முன்னாள் வௌிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகியுள்ள நிலையில், கூட்டு எதிர்க்கட்சியினரால் அவருக்கு எதிராக முன்வைத்திருந்த நம்பிக்கையில்லா பிரேரணையை…
Read More

நாடாளுமன்ற நுழைவு வீதியில் போக்குவரத்து நெரிசல்

Posted by - August 10, 2017
பதவி விலகிய வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் சிலர், பத்தரமுல்லையில் அமைந்துள்ள அவரின் வீட்டிற்கு முன்னால் திரண்டுள்ளதால், நாடாளுமன்ற…
Read More

வாகனப் போக்குவரத்து தண்டப்பணம் அதிகரிப்பு அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - August 10, 2017
வீதி சட்டத்திட்டங்களை மீறி செயற்படும் வாகனங்களுக்கான தண்டப்பணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது. இந்த நிலையில்,ஆகக் குறைந்த…
Read More

ரவி இன்னும் குற்றவாளியாக நிருபிக்கப்படவில்லை -சம்பந்தன்

Posted by - August 10, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்னும் குற்றவாளியாக நிருபிக்கப்படவில்லை என்ற போதும் அவர் அமைச்சுப் பதவியை துறப்பதற்கு எடுத்த முடிவிற்கு…
Read More

ரவி கருணாநாயக்க இராஜினாமா!

Posted by - August 10, 2017
முன்னாள் நிதியமைச்சரும் தற்போதையை வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க தனது அமைச்சு பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்றில் தற்போது…
Read More

வெளிநாடுகளுக்கு ஒரு அங்குல நிலமும் வழங்கமாட்டோம்-சிறி­சேன

Posted by - August 10, 2017
எதிர்­கா­லத்தில் மேற்­கொள்­ளப்­படும் வெளி­நா­டு­க­ளு­ட­னான ஒப்­பந்தத்தின் போது இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­படும் அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளுக்­காக இல ங்­கையின் ஒரு அங்­குல நில­வு­ரி­மையை கூட…
Read More

நாமலை ஜனாதிபதியாக்கும் முனைப்பில் மஹிந்த

Posted by - August 10, 2017
சுதந்­திர கட்­சியை சுய­வி­ருப்­பத்­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவிடத்தில் கைய­ளித்து விட்டு கட்­சி­யி­லி­ருந்து விலகிச் செல்ல முற்படும்  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த…
Read More