தம்பி பிரபாகரன் போல செயற்பட வேண்டும்-வடக்கு முதல்வர்(காணொளி)

Posted by - June 24, 2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமக்கு எதிரான இயக்கங்களை ஒன்றிணைத்து ஒரு கட்சியாக்கியதாகவும், தற்போது அக்கட்சிகளில் ஒரு சில…
Read More

கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டும்!

Posted by - June 24, 2018
நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு, கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…
Read More

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் தேடுதல் நடவடிக்கை!

Posted by - June 24, 2018
வெடிபொருட்கள் மற்றும் புலிகளின் சீருடை என்பவற்றுடன் ஓருவர் கைதாகி இருந்த நிலையில் இருவர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது பின்னர் தப்பித்து…
Read More

நந்­திக்­க­ட­லு­டன், நாயாறு நீரே­ரி­யும் பறி­போ­கி­றது- 9 ஆயி­ரம் குடும்­பங்­க­ளின் வாழ்­வா­தா­ரம் கேள்­விக்­குறி!

Posted by - June 23, 2018
முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் நன்­னீர் மீன்­பி­டிக்­கு­ரிய நந்­திக்­க­டல் மற்றும் நாயாறு நீரே­ரி­கள் என்­பன முழு­மை­யாக வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளத்­துக்­குச் சொந்­த­மாக்­கப்­பட்­டுள்­ளன. சுமார் 21…
Read More

தமக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களால் கொலை அச்சுறுத்தல் என்கிறார் ஞானபிரகாசம் மரியசீலன்!

Posted by - June 23, 2018
நானாட்டான் பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினருக்கு நானாட்டான் பிரதேசபை அமர்வின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களால்…
Read More

மன்னாரில் மனித எலும்புக்கூடுகள் மண்டையோடுகள் தென்படுகின்றன!

Posted by - June 22, 2018
மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வு பணிக்காக திட்டமிட்ட இடங்களில் தொடர்ந்து மனித எலும்புக்கூடுகள் மண்டையோடுகள் தென்படுவதைக் காணக்கூடியதாக…
Read More

படைக்குறைப்பு செய்தியில் உண்மையில்லை’

Posted by - June 22, 2018
இலங்கை இராணுவம் படைக்குறைப்புச் செய்யவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர சுமத்திய குற்றச்சாட்டை இலங்கை இராணுவப்…
Read More

ஜேசிபி எனப்படும் கனரக பொக்லைன் இயந்திரத்தில் புதுமணத் தம்பதி!

Posted by - June 22, 2018
குதிரை வண்டியில் மணப்பெண் ஊர்வலம் போவதை பார்த்திருப்போம் மாட்டுவண்டிப் பயணம்கூட நடந்திருக்கிறது. பின்னாளில் வசதி படைத்தவர்கள் ஆடம்பரக் கார்களிலும் அதற்கும்…
Read More

நான் எனது பதவிக்காலம் நீடிப்பது சம்பந்தமாக எவரையும் கோரவில்லை!

Posted by - June 21, 2018
விக்கியின் பதவிக்காலம் நீடிக்கப்படாது – அமைச்சர் ராஜித என்ற தலைப்பில் இன்றைய தினக்குரல் பத்திரிகையில் தரப்பட்ட செய்தி சம்பந்தமாக நான்…
Read More