படைக்குறைப்பு செய்தியில் உண்மையில்லை’

3 0

இலங்கை இராணுவம் படைக்குறைப்புச் செய்யவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர சுமத்திய குற்றச்சாட்டை இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து நிராகரித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்;

“இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படையற்றது. சில படைப்பிரிவுகள் வலிமை குறைவாக இருந்ததால் இலங்கை இராணுவம் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

ஆனால் இராணுவத்தின் ஆளணியைக் குறைக்கவோஇ தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் தளங்களைக் கைவிடவோ எந்த நகர்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இதுபோன்ற நடவடிக்கை முன்னரும் எடுக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய முயற்சிகளின் நோக்கம், படைப்பிரிவுகளை சரியாக பேணுவதே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Post

வடக்கு மாகாணத்தில் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் மாநாடு

Posted by - August 24, 2016 0
இந்திய முதலீட்டாளர்களால் தெல்லிப்பளையில் அண்மையில் ஆரம்பித்துவைக்கப்பட்ட அலுமினியத் தொழிற்சாலையால் உடனடியாக 50 பெண்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளமுடிந்தது. அந்தத் தொழிற்சாலை மேலும் விரிவாக்கப்பட்டு இன்னும் பல பெண்களுக்கு வேலைவாய்ப்பு…

அமைச்சரவை மாற்றம் : முக்கிய அறிவிப்பு நாளை

Posted by - May 21, 2017 0
நல்­லாட்சி அர­சாங்­கத்தின் முக்­கிய அமைச்­சுக்­களில் மாற்­றங்­களை ஏற்­ப ­டுத்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் தீர்­மா­னித்­துள்­ளனர்.

சிரிபாலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

Posted by - July 13, 2017 0
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் நிர்வகிக்கப்படும் வட மத்திய மாகாண சபையின் தவிசாளர் டீ.எம்.ஆர்.சிரிபாலவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 18 ஆம் திகதி…

அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழ அகதிகள் வேறு இடத்திற்கு மாற்றம்

Posted by - July 20, 2017 0
அவுஸ்திரேலியாவிற்கு அகதிகளாக சென்றுள்ள இலங்கையர்களை தங்க வைப்பதற்கான மாற்று இடம் ஒன்று குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் ஊடகம் ஒன்று…

அரிசி இறக்குமதி தொடர்பில் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை – ரிசாட் பதியுர்தீன்

Posted by - February 19, 2017 0
அரிசி இறக்குமதி தொடர்பில் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் குறிப்பிட்டுள்ளார். மன்னாரில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டார்.…

Leave a comment

Your email address will not be published.