வடமாகாணத்தின் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் நடவடிக்கை – பிரதமர் உறுதி
வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள தொழில் வெற்றிடங்களை உடனடியாக திரட்டி, வேலையற்ற பட்டதாரிகளைக் கொண்டு அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.…
Read More

