ஆம் ஆத்மி கட்சியில் ஒரே நாளில் 11 லட்சம் பேர் இணைந்தனர்

Posted by - February 14, 2020
தேர்தல் முடிந்து வெற்றி நிலவரங்கள் அறிவிக்கப்பட்ட ஒரே நாளில் ஆம் ஆத்மி கட்சியில் 11 லட்சம் பேர் இணைந்திருப்பதாக தகவல்…
Read More

இந்தியாவில் குண்டு வெடிப்பு : 3 வழக்கறிஞர்கள் காயம் !

Posted by - February 13, 2020
இந்தியாவின் உத்ரப்பிரதேசத்தின் லக்னோ பகுதியில் உள்ள நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
Read More

ஒரே நாளில் 242 பேர் பலி – அதிர வைக்கும் கொரோனா வைரஸ்

Posted by - February 13, 2020
சீனாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 242 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த வைரஸ் தாக்குதலுக்கு…
Read More

எகிப்தில் போலீசார் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் 17 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

Posted by - February 13, 2020
எகிப்து நாட்டில் வடக்கு சினாய் மாகாணத்தில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் பயங்கரவாதிகள் 17 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
Read More

இந்திய சுற்றுப்பயணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் – டிரம்ப் உற்சாகம்

Posted by - February 13, 2020
இந்திய சுற்றுப்பயணத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும், இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகும் வாய்ப்பு இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி…
Read More

ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் தலிபான்கள் 13 பேர் பலி!

Posted by - February 13, 2020
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் தலிபான் பயங்கரவாதிகள் 13 பேர் கொல்லப்பட்டனர்.
Read More

மகாராஷ்டிராவில் சட்டவிரோதமாக குடியேறிய பெண்கள் உள்பட 22 வங்காளதேசத்தினர் கைது!

Posted by - February 13, 2020
மகாராஷ்டிரா மாநிலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக குடியேறிய பெண்கள் உள்பட 22 வங்காளதேசத்தினரை போலீசார் கைது செய்தனர்.
Read More

கரோனா வைரஸ் கடுமையான அச்சுறுத்தலைத் தந்துள்ளது: உலக சுகாதார நிறுவனம்

Posted by - February 12, 2020
கரோனா வைரஸ் உலகிற்கு கடுமையான அச்சுறுத்தலைத் தந்திருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
Read More

எனது முதல் இந்தியப் பயணத்தில் லட்சக்கணக்கான மக்கள் என்னை வரவேற்பார்கள்: ட்ரம்ப்

Posted by - February 12, 2020
எனது இந்திய சுற்றுப் பயணத்தில் லட்சக்கணக்கான மக்கள் என்னை வரவேற்பார்கள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Read More