இறுதியுத்தம் குறித்து கமலாம்பிகை கந்தசாமி என்ற பெண் ஜெனிவாவில் முழக்கம்

Posted by - March 15, 2018
கிளிநொச்சி வைத்தியசாலையில் நான்  அரச மருந்ததாளராக பணியாற்றியபோது ஷெல் தாக்குதல் இடம்பெற்றதை காணமுடிந்தது. மருத்துவமனை மீதும்  தாக்குதல்கள் இடம்பெற்றன.  மக்கள் …
Read More

இலங்­கையை சர்­வ­தேச நீதி­மன்­றத்­திற்கு கொண்டு செல்வது சாத்தியமற்றது -சுமந்­திரன்

Posted by - March 15, 2018
இலங்­கையை சர்­வ­தேச நீதி­மன்­றத்­திற்கு கொண்டு செல்­ல­ மு­டி­யாது. இவ்­வாறு நான் கூறினால்  இலங்­கையை பாது­காக்­கிறார் என ஊட­கங்கள் கூறு­கின்­றன எனத்…
Read More

5 தமிழ் மென்பொருள் அடங்கிய தமிழ் இணைய மென்பொருள் தொகுப்பு !

Posted by - March 15, 2018
5 தமிழ் மென்பொருள் அடங்கிய தமிழ் இணைய மென்பொருள் தொகுப்பினை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
Read More

171 நாள் காத்திருப்புக்கு பின்னர் ஜெர்மனியில் ஆட்சியமைத்தார் ஏஞ்சலா மெர்கெல்!

Posted by - March 14, 2018
ஜெர்மனியில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை கூட்டணி கட்சிகளால் கிடைத்துள்ள நிலையில், நான்காவது முறையாக வேந்தர் (அரசுத்தலைவர்) பதவிக்கு ஏஞ்சலா மெர்கெல்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வடமராட்சியில் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணிக்கு அழைப்பு!

Posted by - March 14, 2018
யாழ் வடமராட்சி கிழக்கு மக்களினால் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் போன தமது உறவுகளைத் தேடிக் கண்டறியும் போராட்டம் நாளை (15.03.2018) வியாழக்…
Read More

பிரிட்டனைச் சேர்ந்த இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹோக்கிங் மரணம்!

Posted by - March 14, 2018
பிரிட்டனைச் சேர்ந்த இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹோக்கிங் தனது 76 வயதில் மரணமடைந்துள்ளார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 
Read More

யாழ் மாநகரசபை விகிதாசாரப் பட்டியலில் முஸ்லீம்களுக்கு இடமில்லை !

Posted by - March 14, 2018
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான விகிதாசாரப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விவரங்களை சிறி லங்கா சுதந்திரக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள்…
Read More

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை விவகாரங்களுக்கான அதிகாரிகளுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜெனீவாவில் சந்திப்பு

Posted by - March 14, 2018
இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும்…
Read More

வடக்கில் இராணுவம் நடத்தும் முன்பள்ளிகள் இனி மாகாண சபையிடம்

Posted by - March 13, 2018
இராணுவ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளிகளை வடமாகாண சபையிடம் ஒப்படைப்பதற்கான கோரிக்கையினை யாழ். மாவட்ட…
Read More

கொஸ்கம -சலாவ ஆயுத களஞ்சிய வெடிப்புச் சம்பவத்தினால் 12 பில்லியன் ரூபா நட்டம்!

Posted by - March 13, 2018
கொஸ்கம -சலாவ ஆயுத களஞ்சிய வெடிப்புச் சம்பவத்தினால் 12 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித்…
Read More