ரூ. 2 ஆயிரம் நோட்டு மாற்றும் முன் இதை தெரிஞ்சிகோங்க!

Posted by - May 23, 2023
இந்தியாவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக் கிழமை அறிவித்து இருந்தது. அதன்படி…
Read More

கேன்ஸ் 2023 | இண்டியானா ஜோன்ஸ் கதாபாத்திரத்துக்கு கண்ணீர் மல்க விடைகொடுத்த ஹாரிஸன் ஃபோர்டு

Posted by - May 22, 2023
பிரான்ஸில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘இண்டியானா ஜோன்ஸ் 5’ படம் திரையிடப்பட்டது. இதில் கலந்துகொண்ட ஹாரிஸன் ஃபோர்டு…
Read More

பிரதமர் மோடியிடம் ஆட்டோகிராப் கேட்ட அமெரிக்க அதிபர்: ஜி7 மாநாட்டில் சுவாரஸ்யம்

Posted by - May 22, 2023
பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆட்டோகிராப் கேட்ட சுவாரஸ்ய நிகழ்வு ஜப்பானில் நடந்துள்ளது. ஜப்பானின் ஹிரோஷிமாவில் நேற்று…
Read More

ரஷ்ய ஆக்கிரமிப்பினால் கிரைமியாவில் அடக்குமுறைக்குட்பட்டோரில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்

Posted by - May 22, 2023
உக்ரேன் மீதான ரஷ்ய படை­யெ­டுப்பின் பயங்­க­ரங்­களை சில அரபுத் தலை­வர்கள் புறக்­க­ணிக்­கின்­றனர் என உக்ரேன் ஜனா­தி­பதி வொலோ­டிமிர் ஸெலென்ஸ்கி குற்றம்…
Read More

அவுஸ்திரேலிய பிரதமர் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளக்கூடாது

Posted by - May 22, 2023
சீனா வர்த்தக தடைகளை  நீக்கும் வரை  அவுஸ்திரேலிய பிரதமர் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளக்கூடாது என எதிர்க்கட்சி கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது.
Read More

அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த இளைஞன் சடலமாக மீட்பு

Posted by - May 21, 2023
அவுஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரில் டிரன்மரே பொய்ன்ட் என்ற பகுதியில் இலங்கை இளைஞர் சடலமாக மீட்கப்பட்டமை குறித்து அவுஸ்திரேலிய காவல்துறையினர் விசாரணைகளை…
Read More

நைஜீரியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக வேலுப்பிள்ளை கணநாதன் நியமனம்

Posted by - May 21, 2023
நைஜீரிய சமஷ்டி குடியரசுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள வேலுப்பிள்ளை கணநாதன் தனது நற்சான்று கடிதத்தை தலைநகர் அபுஜாவில் உள்ள இராஜாங்க…
Read More

இலங்கையுடன் சோபா உடன்படிக்கையை செய்துகொள்வது குறித்து அமெரிக்கா தற்போது சிந்திக்கவில்லை

Posted by - May 21, 2023
இலங்கையுடன் மீண்டும் புதிய சோபா உடன்படிக்கை எதனையும் முன்னெடுக்கும் திட்டம் எதுவுமில்லை என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களிற்கான…
Read More

88 வயது அவுஸ்திரேலிய பணயக்கைதியை ஏழு வருடங்களின் பின்னர் விடுதலை செய்தது அல்ஹைதா

Posted by - May 21, 2023
ஏழு வருடங்களாக  பிடித்துவைத்திருந்த அவுஸ்திரேலியர் ஒருவர் அல்ஹைதா விடுதலை செய்துள்ளது.
Read More