வவுனியாவில் தொடருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - April 8, 2024
வவுனியா – ஓமந்தை பகுதியில் தொடருந்துடன் பிக்கப் ரக வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Read More

கிளிநொச்சி கல்மடு குளத்தின் பிரதான ஆறான நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு

Posted by - April 8, 2024
கிளிநொச்சி கல்மடு குளத்தின் பிரதான ஆறான நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக கிராம மக்களால் தெரிவிக்கப்படுகிறது.
Read More

வவுனியா செட்டிக்குளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலி

Posted by - April 8, 2024
வவுனியா செட்டிக்குளம் வாளவைத்தகுளம் பகுதியில் இடம்பெற்ற பட்டா – மோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
Read More

தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல்

Posted by - April 7, 2024
தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலருக்கு அறிவிக்காமல் மேற்கொள்ளப்பட்ட புதிய உறுப்பினர்கள் நியமனத்திற்கு எதிராகவும்வவுனியா நீதிமன்றில் வழக்கொன்றை…
Read More

வவுனியாவில் மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது

Posted by - April 7, 2024
வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலையில் தரம் ஒன்று மாணவனை தாக்கிய ஆசிரியை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

வழக்கு உள்ளிட்ட சவால்களிலிருந்து கட்சியை மீட்டெடுப்பதே எமது இலக்கு – மாவை சூளுரை

Posted by - April 7, 2024
தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் உள்ளிட்ட கட்சிக்கு எதிரான அனைத்து சவால்களில் இருந்தும் அதனை மீட்டெடுப்பதை இலக்காகக்கொண்டே பயணிக்கின்றோம் என்று இலங்கை  தமிழ்…
Read More

கிளிநொச்சி – பூநகரி விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

Posted by - April 7, 2024
கிளிநொச்சி பூநகரி வாடியடி பகுதியில் இன்று (07) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
Read More

அநுரகுமாரவின் உரையில் தமிழர்களுக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படவில்லை

Posted by - April 7, 2024
அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரையில் தமிழர்களுக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று எதுவும் தென்படவில்லை எனவும், மாறாக ஏனைய சிங்களத் தலைவர்களை…
Read More

மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிராகரிக்க முடியாது – பொன்னாவெளி சம்பவம் தொடர்பில் சமத்துவக் கட்சி கண்டனம்

Posted by - April 7, 2024
தாங்கள் காலம் காலமாக வாழ்ந்த பூர்வீக நிலங்கள் பாதிக்கப்பட்டு தங்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டு மக்களுக்கும் பிரதேசத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் முதலீட்டு…
Read More

கிராம மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக வவுனியாவில் 29 விவசாயிகளுக்கு தானியங்கள் வழங்கிவைப்பு

Posted by - April 7, 2024
கிராமிய மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக குளங்கள், கிராமங்கள் மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் வவுனியாவில் 29 விவசாயிகளுக்கு தானியங்கள் இன்று (07)…
Read More