அராபிய தீபகற்பத்தின் அல் கொய்தா தலைவன் கொல்லப்பட்டார்
அராபிய தீபகற்பத்தில் செயல்பட்டு வரும் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அமெரிக்க விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More