அ.தி.மு.க. வாக்கு வங்கியில் இருந்து ஒரு வாக்கை கூட ரஜினி பெற முடியாது: ஜெயக்குமார்

Posted by - January 1, 2018
அ.தி.மு.க. வாக்கு வங்கியில் இருந்து ஒரு வாக்கை கூட ரஜினி உள்பட யாரும் பெற முடியாது என அமைச்சர் ஜெயக்குமார்…
Read More

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 7-ந்தேதி நடக்கிறது: திருநாவுக்கரசர் அறிவிப்பு

Posted by - January 1, 2018
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 7-ந்தேதியும், மாவட்ட தலைவர்கள் கூட்டம் 10-ந்தேதியும் நடக்கிறது என்று திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
Read More

10 ஆண்டுக்கு மேல் சிறையில் இருக்கும் ஆயுள்தண்டனை கைதிகள் விடுதலை: எடப்பாடி பழனிசாமி

Posted by - January 1, 2018
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுக்கு மேல் சிறையில் இருக்கும் ஆயுள்தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி…
Read More

மக்கள்தான் இறுதி எஜமானர்கள்: ரஜினியின் அரசியல் வருகை குறித்து அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - December 31, 2017
ரஜினியின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம்.…
Read More

புதிய பேரவை தொடங்குகிறார் தினகரன்

Posted by - December 31, 2017
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிப்பெற்ற டி.டி.வி. தினகரன் புதிய பேரவையை தொடங்க திட்டமிட்டுள்ளார்.
Read More

ரஜினியின் அரசியல் பிரவேசம்: தலைவர்கள் கருத்து

Posted by - December 31, 2017
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் மற்றும் தனிக்கட்சி அறிவிப்பு தொடர்பாக பல்வேறு தலைவர்கள் தங்கள் கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
Read More

ரஜினியின் அரசியல் அறிவிப்பில் தாமரையின் சாயல் தெரிகிறது: நாஞ்சில் சம்பத்

Posted by - December 31, 2017
நடிகர் ரஜினியின் இன்றைய அரசியல் அறிவிப்பில் தாமரையின் சாயல் இருப்பதை பார்க்கிறேன் என டி.டி.வி தினகரனின் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத்…
Read More

அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்: தனிக்கட்சி தொடங்குவதாக அறிவிப்பு

Posted by - December 31, 2017
அரசியலுக்கு வருவது உறுதி என்றும், தனிக்கட்சி தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார். 
Read More

ஊட்டியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: ரூ.81 கோடியில் நலத்திட்ட உதவிகள் – முதலமைச்சர் வழங்கினார்

Posted by - December 30, 2017
ஊட்டியில் இன்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ரூ.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
Read More

3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்க சபாநாயகர் மறுப்பு

Posted by - December 30, 2017
கவர்னரால் பதவி பிரமாணம் செய்யப்பட்ட 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்க சபாநாயகர் வைத்திலிங்கம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
Read More