மாதகல் கடற்கரைப்பகுதியில் பற்றை ஒன்றுக்குள் இளைஞர் ஒருவரின் சடலம்
யாழ்ப்பாணம் மாதகல் கடற்கரைப்பகுதியில் பற்றை ஒன்றுக்குள் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். முகம் மற்றும் கால்கள் சிதைவடைந்த…

