தேசியஉற்பத்தித்திறன் செயலகத்தால் தேசியரீதியில் வருடந்தோறும் நடைபெற்றுவரும் தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டித் தொடரில் யாழ் மாவட்டச் செயலகம் முதன் முறையாக 2015 ஆம் ஆண்டுக்கான போட்டித் தொடரில் பங்குபற்றி அரசதுறை திணைக்களங்களுக்கான பிரிவில் தேசியரீதியில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது.
இதனை சிறப்பிக்கும் வகையில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தலைமையில் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரூபவ்ரஞ்சித் மத்துமபண்டார் பங்களிப்போடு 14.12.2016 அன்று ஸ்டெய்ன் ஸ்டூடியோஸ் ரத்மலானையில் நடைபெற்ற தேசியஉற்பத்தித்திறன் விருதுவழங்கும் விழாவில் யாழ் மாவட்டச் செயலகம் விருதினைப் பெற்றுக் கொண்டது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

