மேல் மாகாணத்தை அச்சுறுத்தும் கொள்ளையர்களை பிடிக்க பொதுமக்களின் ஆதரவை நாடும் காவற்துறை
மேல்மாகாணத்தின் கொழும்பு மற்றும் புறநகர் பிரதேசங்களில் முகத்தை மறைத்துக்கொண்டு ஆயுதங்களுடனான இரண்டு கொள்ளையர்கள் நிதி நிறுவனமொன்றை கொள்ளையிடும் சிசிடிவி காட்சி…

