வடக்குக் கிழக்கில் ஒரு மக்கள் இயக்கம் ஆரம்பிக்கவேண்டிய கட்டாயதேவை – சிவசக்தி ஆனந்தன்
வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மக்கள் இயக்கத்தை ஆரம்பிக்கவேண்டிய கட்டாயதேவை உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்…

