தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 29வது நினைவு நாளான 26.06.2016 இல் “தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி…. ” – 26.09.2016

544 0

காலத்தின் தேவை கருதியும், “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த அவரது நினைவு நாளில் மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க அனைத்து உறவுகளையும் அழைக்கின்றேம்.

நன்றி
சுவிஸ்  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

Uno Notice 26.09.2016 I Uno Notice 26.09.2016 II