யானைகளின் தொல்லையால் நெடுங்கேணியில் 4 மணியுடன் மூடப்படும் வைத்தியசாலை
யானைகளின் தொல்லையால் நெடுங்கேணி வைத்தியசாலையை இயக்குவதில் பெரும் நெருக்கடியும் அச்சமும் ஏற்பட்டுள்ளதால் உடன் நடவடிக்கை எடுக்காத சந்தர்ப்பத்தினில் உயிரிழப்புக்கள் ஏற்படும்…

