வடக்கு, கிழக்கு பிரச்சினைகளுக்கான நிரந்த தீர்வானது ஆர்ப்பாட்டங்களின் மூலமாக மட்டும் சாத்தியமாகாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

