நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உபவேந்தர்கள் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையில் பேச்சுவார்த்தையொன்று இன்று இடம்பெற்றது.
வேலையில்லா பட்டதாரிகள் கொழும்பு லோட்டஸ் சுற்று வட்டத்தில் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக…