சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி என்னும் தொணிப்பொருளில் யாழில் பேரணி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ்
சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் தினத்திதைன முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் “சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி” என்னும்…

