சசிகலா பொதுச்செயலாளராகி வழி நடத்தவேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்
அ.தி.மு.க.வை தொடர்ந்து கட்டுக்கோப்புடன் கொண்டு செல்ல சசிகலா பொதுச்செயலாளராகி வழிநடத்தவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு…

