தேசிய அர­சாங்­கத்தை வீட்­டுக்கு அனுப்­புவோம் -ஸ்ரீலங்கா மக்கள் கட்சி

Posted by - July 26, 2016
தேசிய அர­சங்கம் மக்­களை ஏமாற்­றி­யுள்­ளது என்­பதை பொதுமக்கள் தற்போது உணர்ந்­துள்­ளனர். மக்­களை ஏமாற்­றிய அர­சங்­கத்தை வீட்­டுக்கு அனுப்­ப­வேண்டும் என சூளு­ரைத்­துள்ள…

நேற்றிரவு முதல் வீதியில் படுத்து ஆர்ப்பாட்டம்

Posted by - July 26, 2016
பாரிய காயமடைந்த   இராணுவத்தினர் சிலர் கோட்டை புகையிரத நிலையத்திற்கு  முன் நேற்று காலை முதல்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அரசியல் தலைவர்களின் ஊழல்கள் அம்பலம்

Posted by - July 26, 2016
கடந்­த­கால அர­சியல் தலை­வர்கள் செய்த ஊழல்கள் தற்­போது அம்­ப­ல­மா­கி­யுள்­ள­தாக கப்பல் துறை மற்றும் துறை­மு­கங்கள் அபி­வி­ருத்தி அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க…

50க்கும் மேற்பட்ட நாடுகளில் சமஷ்டி முறைமை உள்ளது

Posted by - July 26, 2016
சுவிட்ஸர்லாந்தின் சமஷ்டி முறையை இலங்கையில் பசைபோட்டு ஒட்டமுடியாது. ஆனால் அதிகாரப் பகிர்வை, ஒரு நாட்டை பிளவுபடுத்தும் அலகாகக் கருத்துப்படக் கூறுவது…

நாமலுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு

Posted by - July 26, 2016
இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக் குழு முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு ஆஜ­ரா­காது அதனை அவ­ம­தித்­தமை தொடர்பில் அம்­பாந்­தோட்டை மாவட்ட பாரா­ளு­மன்றஉறுப்­பினர் நாமல்…

2 மாத நிலுவையுடன் 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்க இணக்கம்

Posted by - July 26, 2016
தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு இடைக்­காலநிவா­ர­ண­மாக வழங்­கு­வ­தற்கு ஏற்­பாடு செய்யப்­பட்ட 2500 ரூபா சம்­பள அதி­க­ரிப்­பினைஇரண்டு மாதங்­க­ளுக்­கான நிலு­வை­யுடன் உட­ன­டி­யாக வழங்­கு­வ­தற்கு முத­லா­ளி­மார் சம்­மே­ளனம்…

மஹிந்த ராஜபக் ஷ எடுக்கும் எந்த முயற்சிகளாலும் தற்போதைய அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளை தடுத்து விட முடியாது

Posted by - July 26, 2016
மஹிந்த ராஜபக் ஷ எடுக்கும் எந்த முயற்­சி­க­ளாலும் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை தடுத்து விட முடி­யாது. அவரின் குந்­த­க­மான…

5 வருடங்களுக்கு அரசியல் முரண்பாடு வேண்டாம் – பிரதமர்

Posted by - July 26, 2016
எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு அரசியல் மோதல்களை தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். வத்தளையில் இடம்பெற்ற…