சு.க தலைமையகத்தில் கூச்சலிட்டவர்களை மஹிந்த அறிவார் –டிலான்

Posted by - August 11, 2016
மஹிந்த தரப்பு பேரணியில் பங்கேற்று, சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்துக்கு முன்பாக கூச்சலிட்டவர்களை, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தராஜபக்ஷ அடையாளம் கண்டிருக்கக்கூடும்…

நாடு 9.5 ட்ரில்லியன் ரூபாய் கடனில் – பிரதமர் ரணில்

Posted by - August 11, 2016
இலங்கை 9.5 ட்ரில்லியன் ரூபாய் கடனில் சிக்கி இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பிரதமர்…

இந்திய – இலங்கை பாலம் குறித்த பேச்சுவார்த்தை இல்லை – ஜனாதிபதி

Posted by - August 11, 2016
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் ஒன்றை அமைப்பது தொடர்பில் எந்த வகையான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

காணாமல் போனோர் அலுவலகத்துக்கு மஹிந்த தரப்பு எதிர்ப்பு

Posted by - August 11, 2016
காணாமல் போனோர் தொடர்பான அலுவலக உருவாக்குவது தொடர்பான சட்ட மூலம் குறித்து உயர் நீதிமன்றத்தின் கருத்தைப் பெறுமாறு ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது.…

நாடு திரும்பிய ஈழ அகதிகள்

Posted by - August 11, 2016
தமிழ் நாட்டில் இருந்து மேலும் 26 பேர் ஈழத் தமிழர்கள் நேற்றையதினம் இலங்கை திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ஊடகங்கள் இதனைத்…

நவுறு தீவில் துன்புறும் இலங்கை அகதிகள்

Posted by - August 11, 2016
இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நவுறு தீவு அகதி முகாமில் இடம்பெறுகின்ற அகதிகள் துன்புறுத்தப்படுகின்றமை தொடர்பான…

கொழும்பு துறைமுக நகரை நிர்வாகிக்க தனியான திணைக்களம்

Posted by - August 10, 2016
கொழும்பு துறைமுக நகரை நிர்வாகிக்க தனியான திணைக்களம் ஒன்று உருவாக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். துறைமுக நகர…

வெளிநாட்டவர்களை கைதுசெய்து தடுத்து வைக்க முகாம் அமைக்க தயாராகிறது இலங்கை

Posted by - August 10, 2016
இலங்கையில் தங்கியுள்ள சட்ட விரோத குடியேறிகளையும் விசா அனுமதி நிறைவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களையும் கைதுசெய்து தடுத்து வைப்பதற்கான…

ஹிலரியுடன் பொது விவாதத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் டிரம்ப்

Posted by - August 10, 2016
அமெரிக்க ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலரி கிளின்டனுடனான பொது விவாதத்தை, தாம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக, குடியரசு கட்சியின்…

வடக்கு மீள்குடியேற்ற செயலணி தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதமர் கேள்வி

Posted by - August 10, 2016
வடக்கு மாகாண மீள் குடியேற்ற செயலணி தொடர்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்,…