கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மக்கள் தைப்பொங்கல் நிகழ்வுகளில் ஆர்வம் காட்டுவது குறைவாக காணப்படுகின்றது (காணொளி)
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தைப்பொங்கல் நிகழ்வுகளில் கடந்த காலங்களை விட இவ்வருடம் ஆர்வம் காட்டுவது குறைவாக காணப்படுகின்றது.…

