யாழ்ப்பாண நகரப்பகுதியில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வியாபார நடவடிக்கைகள் களைகட்டியுள்ளன(காணொளி)
பொங்கல் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண நகரப்பகுதியில் வியாபார நடவடிக்கைகள் களைகட்டியுள்ளன. உழவர் திருநாளான தைப்பொங்கல் தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில்…

