மன்னாரில் 45 கிலோ கஞ்சா மீட்பு

Posted by - January 17, 2017
மன்னார் – பள்ளிமுனை கடற்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த படகு ஒன்றிலிருந்து 45 கிலோ கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கஞ்சாவுடன்…

வவுனியாவில் அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகளுக்கிடையே மோதல்

Posted by - January 17, 2017
வவுனியா நகரப் பகுதியில் அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகளுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக குறித்த பகுதியில் அமைதியற்ற…

இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்க சிங்களத் தலைவர்கள் இழுத்தடிப்பு

Posted by - January 17, 2017
சிங்களத் தலைவர்கள், காலம் கடத்த முயற்சிக்கின்றார்களே தவிர, இனப் பிரச்சினைக்குத் தீர்வைக்கான முயற்சிக்கிறார்கள் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…

மட்டக்களப்பு வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி

Posted by - January 17, 2017
மட்டக்களப்பு, வெல்லாவெளி, வீரமுனை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். குறித்த இளைஞர்கள் சென்ற உந்துருளி வீதியை…

தொடரூந்து திணைக்கள அதிகாரிகள் எனக் கூறி பண மோசடி முயற்சி

Posted by - January 17, 2017
தொடரூந்து திணைக்கள காணிப் பிரிவு அதிகாரிகள் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட முயற்சித்த நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பண்டாரகம…

மொன்டி பனேசர், அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக நியமனம்.

Posted by - January 17, 2017
இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் மொன்டி பனேசர், அவுஸ்திரேலிய கிரிக்கட் அணிக்கான சுழற்பந்து வீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் இந்திய…

இஸ்தான்புல் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி கைது

Posted by - January 17, 2017
துருக்கி – இஸ்தான்புல் நகரில் உள்ள இரவு விடுதி ஒன்றில் புதுவருட பிறப்பு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலின் பிரதான சூத்திரதாரி…

இறுதியாக நிலவில் நடந்த மனிதர் காலமானார்

Posted by - January 17, 2017
இறுதியாக நிலவில் நடந்த மனிதரான ஜீன் செர்னன் தமது 82வது வயதில் உயிரிழந்தார். நாசா இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரையில்…

58 நிபந்தனைகளில் உண்மையில்லை – அரசாங்கத் தகவல் திணைக்களம்

Posted by - January 17, 2017
இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. ப்ளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு முன்வைக்கப்பட்ட 58 நிபந்தனைகளுக்கு இணங்கி இருப்பதாக கூறப்படும் செய்திகளில் உண்மையில்லை என்று…

தாம் நிரபராதி – நாமல் ராஜபக்ஷ

Posted by - January 17, 2017
ஊழல் மற்றும் மோசடிகள் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகாமையால், அந்த ஆணைக்குழுவை அவமதித்ததாக தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கில் தாம் நிரபராதி என்று…