வட்டவான் பிரதேச மக்களின் பிரதான போக்குவரத்துப்பாதை வெளிநாட்டை சேர்ந்த ஒருவரினால் அபகரிக்கப்படுவதை கண்டித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் (காணொளி)
மட்டக்களப்பு, வட்டவான் பிரதேச மக்களின் பிரதான போக்குவரத்துப்பாதை வெளிநாட்டை சேர்ந்த ஒருவரினால் அபகரிக்கப்படுவதை கண்டித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

