கறுப்பு ஜனவரி கொழும்பில் அனுட்டிப்பு!

Posted by - January 25, 2017
சிறீலங்காவில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கும், ஊடகங்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான அடக்குமுறைக்கும் எதிரான கறுப்பு ஜனவரி இன்று கொழும்பில்…

பிள்ளையானின் உத்தரவுக்கமையவே பரராஜசிங்கம் கொலைசெய்யப்பட்டார்!

Posted by - January 25, 2017
பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் உத்தரவுக்கமையவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர்…

உலங்குவானூர்தியை சுட்டுவீழ்த்தியமை – சந்தேக நபரின் ஒப்புதல் வாக்குமூலத்தை இரத்துச் செய்தார் இளஞ்செழியன்!

Posted by - January 25, 2017
ஆனையிறவு கொம்படி வெளிப் பகுதியில், எம்ஐ24 உலங்கு வானூர்தியை சுட்டு வீழ்த்தி, 4 விமானப்படையினர் பலியாவதற்குக் காரணமாக இருந்தார் என…

ரவிராஜ் படுகொலை வழக்கு: மேன்முறையீட்டு மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் முடிவு!

Posted by - January 25, 2017
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக, ஜூரிகள் சபையினால் தீர்மானிக்கப்பட்டு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு, எதிர்ப்புத்…

உள்ளூராட்சித் தேர்தலில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கு!

Posted by - January 25, 2017
உள்ளூராட்சி தேர்தலில் பெண்கள் எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்றையதினம் யாழில் நடைபெற்றுள்ளது.

திருகோணமலை துறைமுகம் மீது இந்தியா ஆர்வம்காட்டவில்லையா?

Posted by - January 25, 2017
கடந்த புதன்கிழமை, அதாவது ஜனவரி 18 அன்று இந்தியாவின் புதுடில்லியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவிடம் கையளிப்பதற்கான…

மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

Posted by - January 25, 2017
மாணவர்கள் போராட்டத்தில் தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ அறிக்கை விடுத்துள்ளார்.

இராணுவ அச்சுறுத்தலையும் மீறி கேப்பாப்புலவு மக்கள் போராட்டம்!

Posted by - January 25, 2017
சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன இன்று கேப்பாப்புலவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் கொட்டும் மழையிலும் கேப்பாப்புலவு மக்கள் பிள்ளையார் கோவிலுக்கு…

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு

Posted by - January 25, 2017
குடியரசு தின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் தரை, ஆகாயம்…

அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் குறைய வாய்ப்பு

Posted by - January 25, 2017
சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு மற்றும் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பணியாற்றி…