நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களிலும் பக்கசார்பின்மையும் சுயாதீனத்துவமும் பேணப்பட வேண்டும் – ஜனாதிபதி (படங்கள் இணைப்பு)
நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களிலும் பக்கசார்பின்மையும், சுயாதீனத்துவமும் பேணப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டுக்காக தான் பக்கசார்பற்ற…

